முகப்பு :: நமது சங்கம் ::  முன்னாள் தலைவர்கள் :: நிர்வாகக்குழு உறுப்பினர்கள் :: செயற்குழு உறுப்பினர்கள் :: மாவட்ட சங்கங்கள் :: கிளைச்சங்கங்கள் ::  தொடர்புக்கு

நமது சமுதாயம் ::  நமது குலக் கொடி ::  நமது உறுதி மொழி :: நமது சங்க விதி முறைகள் :: செங்குந்தமித்திரன் :: செங்குந்தர் மாளிகை ::  வள்ளல் சபாபதி பள்ளி

   

 

 

       Slideshow image

1  

 சமுதாயமாக நம் செங்குந்த இனத்தை ஆக்குவோம்

10  

 அம்ச திட்டத்தை செங்குந்த சமுதாயத்திற்காக நிறைவேற்றிடுவோம்

100  

 கல்லூரிகளில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

1000  

 மகளிர்களுக்கு சுய வேலை வாய்ப்பிற்கு உதவி

10,000  

 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

1,00,000  

 சொந்தங்களுக்கு தொழில் உதவி

10,00,000  

 சொந்தங்களுக்கு தொழில் முன்ணேற்ற உதவி

1,00,00,000    செங்குந்தர்களை ஒன்றிணைப்போம்


நாம் செங்குந்த குலக்கடவுள் அருள்மிகு முருகப்பெருமான் ஆணையாக, மனசாட்சியுடன் கீழ்கண்டவாறு உறுதி பூணுகிறோம்.

 

நாம், இந்தியக் குடிமக்களாய் இருப்பதை, பெருமையாகக் கருதுகிறோம். நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம்.

 

நாம், செங்குந்தர் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு, நமது சங்கத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டு சமூக,     பொருளாதார, கல்வி, தொழில், கலாச்சார முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்; சமூக நலம் காப்போம்.

 

நாம், மற்ற இனத்தவரிடம், மனித நேயம் கொண்டு, நட்புடனும், அன்புடனும் பழகுவோம்.

நாம், நமது உரிமைகளைப் பாதுகாக்க எப்பொழுதும் விழிப்புடன் செயல்படுவோம்,

நாம், நமது சங்கம் நிறுவிய சான்றோர்களை நினைவில் கொண்டு, சங்கத்தை நாளும் வளர்த்திடுவோம்.

 

 வாழ்க! வாழ்க! செங்குந்தர்! வெல்க! வெல்க! செங்குந்தர்!

 

செங்குந்தமித்திரன் – மாத இதழ்

செங்குந்தர் மாளிகை

சமீபத்திய வெளியீடு

 

தலைமைச் சங்கத்தின் மாத இதழ்

ஆசிரியர்: அரிமா. கே.பி.கே.செல்வராஜ்

 

சந்தா விபரம்

தனி இதழ்: ரூ.15/-

 

விளம்பரக் கட்டண விபரம்

கலர்

பின் அட்டை : ரூ.10,000

முழுப்பக்கம்:ரூ.7,000

நடுப்பக்கம் 18,000

 

 

 

கருப்பு வெள்ளை

முழுப்பக்கம்:ரூ.3,500

அரைப்பக்கம்: ரூ.2,000

 

  • சென்னைக்கு வரும் நமது சொந்தங்கள் தங்குவதற்காக
  • தலைமைச் சங்கத்தின் பராமரிப்பில்

  •  

 

தலைவர் மடல்

 
  Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec

2014

   

2015

2016

2017

2018

2019

2020

                     

உங்கள் பக்கம்

 
  Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec

2014

   

2015

2016

2017

2018

2019

2020

                     
   
செங்குந்தர் உறுதி மொழி  
  Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec

2014

   

2015

2016

2017

2018

2019

2020

                     

அட்டை பக்கம்  
  Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec

2014

   

2015

2016

2017

2018

2019

2020

                     

 

 

 

 
 

© 2014 Sengunthamithiran. All Rights Reserved

Best viewed with Internet Explorer Ver IE 6.5 & above or Google Chrome, Mozilla Firefox with a resolution of 1024*768. Please upgrade your browser.